Monday, December 20, 2010

Natanagopala Nayaki Swamigal Bhajanai Madam.

ஸ்ரீமன் நடனகோபால நாயகி ஸ்வாமிகள் ஸ்தாபிதம் செய்த
பஜனை மடங்கள்.
1. ஸ்ரீ நடனகோபால நாயகி ஸ்வாமிகள் பஜனை கூடம் - ஸ்தாபிதம் 1913. பதிவு எண் 122/90
57-A, மன்னார் பிள்ளை தெரு, திருச்சி.
மடத்தின் சிறப்பு:
ஸ்ரீ நாயகி ஸ்வாமிகள் அவர்களால் 1893 - ல் இடம் கிரயம் செய்யப்பட்டு ஸ்தாபிதம் செய்யப்பட்டது.

2. ஸ்ரீ நடனகோபால ஸ்வாமி நாலாயிர திவ்ய பிரபந்த பஜனை கூடம்.
19/9, சன்னதி தெரு, திருபுவனம், தஞ்சை மாவட்டம்.

மடத்தின் சிறப்பு:
பஜனை மடத்தில் அடியார் குழாங்களுடன் 1905- ல் ஸ்ரீ நாயகி ஸ்வாமிகள் ஜீவிய காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் பஜனை மடத்தில் அலங்கரிக்கிறது.

3.மேற்கூறிய மடங்களைப் போல் திருக்குடந்தை, துவரங்குறிச்சி வடக்குத் தெரு, டோர் நிர். 33-ல் அமந்துள்ள ஸ்ரீ நாயகி ஸ்வாமிகள் அவர்கள் திருவாராதனம் செய்த கோயில் ஆழ்வாரை ஸ்ரீமான் வைத்திய நாத ஸ்வாமிகளின் திருமாளிகையில் ஸ்தாபிதம் செய்துள்ளார்கள். மேற்படி
ஸ்ரீ வைத்திய நாத ஸ்வாமிகளின் வம்சாவழியினரால் பரிபாலிக்கப்பட்டு வருகிறது.

மேற்கூறிய மூன்று ஊர்களிலும் நம் ஸ்வாமிகள் ஸ்தாபிதம் செய்தது போல் வேறு எங்கும் மடங்கள் இருப்பது தெரியவில்லை.
64 பிரபந்தக் கண்ணிகள் ரூபமாக அருளிய ஸ்ரீ நாயகி ஸ்வாமிகள் காட்டும் உய்யும் வழி (தமிழ் பதவுரை, பொழிப்புரையுடன்) புத்தகம் வெளி வரவுள்ளது.

இக்கைங்கர்யத்திற்கு நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.
நூல் நெளியிடுவோர்:
ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகள் பஜனைக் கூடம்,
57-A, மன்னார்பிள்ளைத் தெரு, திருச்சி.

ஒருங்கிணைப்பாளர்கள்:
A.M.Vijayaram, Tiruchi Cell No. 9025958211
Secretary, Sriman Nayaki Swamigal Bhajanai Kutam.

L.S.Vijayarangan, Veeravanallur Cell No. 9944045010
N.Sakthirangarajan, Parambur, Pudukottai Cell No. 9942627803
K.N.Lakshmanan, Thirukkudanthai cell No. 9994383455.

Sri K.N. Lakshmanan, met me and gave me a notice seeking funds for the publication of the above book.

He called on me along with Dr.T.R.Damodaran and Sri P.P.Sudarsan when they wanted to have a copy of the catalogue of Palm leave manuscripts and paper manuscripts available in Sourashtra Sabha, Madurai.